ஐபிஎல் 2022 : பஞ்சாப்-பெங்களூரு மோதும் 3-வது போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி

ipl2022 pbksvsrcb punjabtosswon rcbtobat punjabtobowl
By Swetha Subash Mar 27, 2022 01:55 PM GMT
Report

ஐபிஎல் 15-வது சீசனுக்கான போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இரண்டாம் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதனை தொடர்ந்து  இந்த சீசனின் மூன்றாம் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.



நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23