உள்ளே வெளியே யாரு? : டாஸ் வென்ற பஞ்சாப் ஃபீல்டிங் தேர்வு

ipl2021 KKRvsPBKS
By Irumporai Oct 01, 2021 02:20 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் 44 வது லீக் போட்டியில் கொல்கத்தா , பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, இந்த போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி: கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா அணி: ஷுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), டிம் சீஃபர்ட், சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த போட்டியில் தோல்வியை பெறும் அணி பிலே ஆப் வர வாய்ப்பு குறைவு என்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.