Sunday, Jul 20, 2025

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த புனித்ராஜ் குமார் சகோதரர்

dmk cmstalin punithrajkumar
By Irumporai 3 years ago
Report

புனித் ராஜ்குமார் அவரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ் குமார் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தனது மனைவி கீதாவுடன் சந்தித்தார்.

பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இவரது மறைவு திரையுலகில் மட்டுமல்லாது இந்தியாவே சோகத்தில் ஆழ்த்தியது

இந்த நிலையில் புனித் ராஜ்குமார் அவரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ் குமார் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தனது மனைவி கீதாவுடன் சந்தித்தார். அப்போது புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறுதல் கூறினார்