புதுச்சேரியில் 14 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை
election
congress
Narayanaswamy
puducheery
By Jon
புதுச்சேரி தொகுதியில் 14 வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.இதில் காங்கிரஸ் 15 மற்றும் தி.மு.க.வுக 13 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை.