யாதும் ஊரே யாவரும் கேளிர் ... புறநானூற்றுப் பாடலை மேற்க்கோள் காட்டிய அமைச்சர்!
ptr
tnassembly
By Irumporai
நேற்று தமிழக சட்டப்பேர்வையில் பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலை மேற்க்கோள் காட்டிபேசினார் .
மேலும் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு விளக்கம் அளித்துப் பேசிய அவர், பல விஷயங்களில் உடனடி முடிவெடுக்க முடியவில்லை என கூறினார்