மதமாற்ற தடை சட்டம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு
Supreme Court of India
By Irumporai
அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு தாக்கல்
அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
பதில் மனு தாக்கல்
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல்; மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.