மக்கள் கூடும் பொது இடத்தில் ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை - வைரல் வீடியோ
Roja
priyankanalkari
By Petchi Avudaiappan
ரோஜா சீரியலின் ஹீரோயின் பிரியங்கா நல்காரி மால் ஒன்றில் டான்ஸ் ஆடும் வீடியோ தற்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. . ஆந்திராவை பூர்விகமாக கொண்ட அவருக்கு இந்த சீரியல் மூலமாக ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்காவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனிடையே பிரியங்கா நல்காரி தற்போது சென்னை forum மாலில் நடனம் ஆடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இது மாலில் யாருமே இல்லாத இரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.