திருமணமான இயக்குநருடன் அப்படியொரு உறவா? பிரியங்கா மோகன் குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்!
நடிகை ப்ரியங்கா மோகன் குறித்த தகவல் ஒன்று வைரலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை ப்ரியங்கா மோகன்
கன்னடத்தில் வெளியான ஒந் கதே கெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதையடுத்து தெலுங்கில் 'கேங் லீடர்', 'ஸ்ரீகரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின், தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் படங்களின் மூலம் பிரபலமானார். தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து விட்டார்.
நெருங்கிய நட்பு
இந்நிலையில், இவர் குறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், "ஜெயிலர் இயக்குநருடன் ப்ரியங்கா மோகன் ஜாலியாக வெளிநாட்டில் சுற்றுகிறார். அவர் நெல்சன் இயக்கத்தில் அறிமுகமானவர்.

நெல்சன் திலீப்குமாருக்கும் ப்ரியங்காவுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. நெல்சன் எப்போதெல்லாம் வெளிநாடு செல்கிறாரோ அப்போதெல்லாம் ப்ரியங்கா மோகனும் செல்கிறார்.
இப்போது நெல்சன் குடும்பத்தோடு சென்றிருக்கிறார். அவரது குடும்பத்தில் ஒருவராக ப்ரியங்கா மோகனும் சென்றிருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ். தேசிய கல்வியற் கல்லூரி மாணவியின் மன உளைச்சல் சம்பவம்: கல்வி நிறுவனங்களில் பொறுப்புணர்வு எங்கே... IBC Tamil