பீச் ஓரத்தில் புது வீடு - காதலருடன் லிவிங் டுகெதரில் பிரியா பவானி சங்கர்!
பிரியா பவானி சங்கர் காதலருடன் வெளியிட்ட புகைப்படம்தான் தற்போது ஹாட் டாப்பிக்.
பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் தொடர்களில் நடித்த பிரபலமாக இருந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்பொழுது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக கலக்கி கொண்டு உள்ளார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர்
இப்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . இன்ஸ்டகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் திடீரென தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.
காதலருடன்..
மேலும் அதில், ‘எங்களுக்கு 18 வயது இருக்கும்போது கடற்கரை இருப்பது மிகவும் விருப்பமானதாக இருந்தது. அப்போது நிலாவை பார்த்துக் கொண்டே இங்கே ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு கண்டோம்.
அந்த கனவு இன்று நனவாகி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.


மாத ஆரம்பத்திலேயே அதிர்ஷ்ட யோகம்! இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்...! இன்றைய ராசி பலன்கள் IBC Tamil
