உன் ஞாபகம் தீயிட விரகாயிரம் வாங்கினேன்: இன்ஸ்டகிராமில் வைரலாகும் பிரியா பவானி ஷங்கர்
viral
instagram
priyabhavanishankar
By Irumporai
சின்னத்திரையில் புகழ் பெற்று தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி நிறைய படங்களில் நடித்து வருபவர் பிரியா பவானி ஷங்கர்.
செய்திவாசிப்பாளராக தனது பணியை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் இன்று தமிழ்சினிமாவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா.

தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஸ்லிம் லுக்கில் பிங்கலர் சுடிதாரில் இருக்கும் புகைப்படங்களுக்கு இணையவாசிகள் கமெண்டுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெறிக்கவிட்டு வருகிறார்கள்

இவரின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் சிலர், ஹோம்லி உடையில் தான் நீங்கதான் ரொம்ப அழகு என புகழ்ந்து தள்ளுகிறார்கள்.