பாபர் அசாமின் அந்தரங்க வீடியோ லீக்...? - "நமது ஹீரோ, நமது பெருமை" ஹேஷ்டேக் இணையதளத்தில் வைரல்...!

Pakistan Pakistan national cricket team Babar Azam
By Nandhini Jan 17, 2023 11:37 AM GMT
Report

மற்றொரு வீரரின் காதலியுடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளநிலையில், அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாபர் அசாமின் அந்தரங்க வீடியோ லீக்...?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் பாபர் அசாம். இவரின் அபாரமான பேட்டிங் திறமையால் பாகிஸ்தான் மக்களின் மனதை கவர்ந்தார். 20 ஓவர் பேட்டிங்கில் இவர் 4-வது இடத்தில் உள்ளார்.

தற்போது, சமூகவத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. டாக்டர் நிமோ யாதவ் என்பவர் நேற்று டுவிட்டரில் பாபர் அசாமின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் காதலியுடன் உறவில் இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் பாபர்ஆசாமின் புகழை கெடுக்கவே இதுபோல் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

private-video-league-of-babar-assam-cricketer

நமது ஹீரோ ஹேஷ்டேக் வைரல்

அந்த வீடியோவில் தோன்றுவது பாபர் அசாம் கிடையாது. அது வேற யாரோ. இந்த வீடியோ போலியாக உருவாக்கி பிரச்சினையை கிளப்பியுள்ளனர் என்று பாபர் அசாமுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

பாபர் அசாமுக்கு பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஆதவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் ரசிகர்கள் #StayStrongBabarAzam மற்றும் #BehindYouSkipper போன்ற ஹேஷ்டேக்குகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.