பிரின்ஸ் திரைப்படம்; முதல் பாடலிலேயே பிழை - புலம்பும் SK ரசிகர்கள்

Sivakarthikeyan Tamil Cinema
By Thahir Sep 02, 2022 06:47 AM GMT
Report

நேற்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.இந்த பாடலின் துவக்கதில் சிவகார்த்திக்கேயன் பெயரில் R என்ற வார்த்தை இன்றி பாடல் வெளியாகியுள்ளது.

பிரின்ஸ் திரைப்படம் 

இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் பிரின்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது.

பிரின்ஸ் திரைப்படம்; முதல் பாடலிலேயே பிழை - புலம்பும் SK ரசிகர்கள் | Prince Movie Error In The First Song Itself

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

முதல் பாடலிலேயே பிழை 

அனிருத் ரவிச்சந்தர், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். பாடல் வெளியான நாட்களில் இருந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் இந்த பாடலை கேட்டு ஷேர் வருகின்றனர்.

பிரின்ஸ் திரைப்படம்; முதல் பாடலிலேயே பிழை - புலம்பும் SK ரசிகர்கள் | Prince Movie Error In The First Song Itself

வெளியான முதல் பாடலிலேயே பிழை ஏற்பட்டுள்ளது. நடிகர் சிவக்கார்த்திக்கேயன் ( Sivakarthikeyan) பெயரில் சிவகாத்திகேயன் என்று (Sivakathikeyan) என்று பாடல் வரிகளின் தொடக்கத்திலேயே பிழையோடு வெளியாகியுள்ளது. இதை பார்த்த சிவக்கார்த்திக்கேயன் ரசிகர்கள் பலரும் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.