புல்வெளியில் நாங்கள் உடலுறவில் ஈடுபட்டோம் : ரகசியத்தை போட்டுடைத்த பிரின்ஸ் ஹாரி
இங்கிலாந்து இளவரசர் ஹாரி எழுதிய சுயசரிதை புத்தகத்தில் பல சர்ச்சையினை கிளப்பும் தகவலகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாரி சர்ச்சை
இங்கிலாந்து அரண்மனையினை விட்டு அரச குடும்ப வாழ்வினை துறந்தவுடனே பல சர்சைகள் வெடித்தது. இந்த நிலையில் இளவரசர் ஹாரி இளவரசர் ஹாரி ஸ்பேர் (spare) என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சில விஷயங்கள்தான்கடந்த 10 நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டன.
வயது முதிர்ந்த பெண்ணுடன் உறவு
இந்த நிலையில் ஹாரி தாலிபான்களை தான் மனிதர்களாக பார்க்கவில்லை என்றும், அகற்றப்பட வேண்டிய சதுரங்க காய்களாக அவர்களை தான் கருதியதாகவும் ஹாரி தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்ல, 17 வயதில் தனது கன்னித்தன்மையை வயது முதிர்ந்த பெண்ணிடம் இழந்துவிட்டதாக ஹாரி அதில் வெளிப்படையாகவே எழுதியுள்ளாராம்.
கொகைன் போதை பொருளை பலமுறை எடுத்துக் கொண்டது உள்ளிட்ட தகவல்களையும் தன்னுடைய சுயசரிதையில் ஹாரி பகிர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சர்ச்சையில் இளவரசர்
குறிப்பாக அன்றைய தினம் எனக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது.. நான் அப்போது விஸ்கி குடித்திருந்தேன், பிறகு ஒரு பப்புக்கு போயிருந்தேன்.. ஆனால் அங்கே குடிக்கவில்லை... அங்கு ஒரு பெண் என்னையே உற்று உற்று பார்த்துக்கொண்டு இருந்தார்.
அவரை நான் அழைத்துக் கொண்டு வெளியே சென்றேன் பப்புக்கு பின்னால் இருந்த புல்வெளியில் நாங்கள் உடலுறவில் ஈடுபட்டோம்" என்று கூறியுள்ளார். இங்கிலாந்தில் 18 வயதுக்கு குறைந்த நபர்களோடு உறவு வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.
அதேபோல, 18 வயதுக்கு குறைந்த நபர்கள் குடிக்கவும் கூடாது,ஆனால், ஹாரி எல்லா வேலைகளையும் 17 வயதிலேயே செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.