தமிழ்நாட்டில் பிரதமர்.. ஒரே மேடையில் மோடி முதலமைச்சர் ஸ்டாலின்..
சென்னை விமான நிலையத்திற்கு வந்த மோடியை ஆளுநர், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் துரை முருகன் மற்றும் பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி வரவேற்றனர்.
ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் மோடி. சென்னை வந்தடைந்தார்விமான நிலையத்தி பிரதமரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, ஏ.வ.வேலு ஆகியோர் வரவேற்றனர்.
ரெயில்வே, சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இனமாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டார் அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை வரவேற்றார்.
இந்த நிலையில் விழாவில் பேசிய மத்திய அமைச்சர் எல் முருகன் ரூ 31 ,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ள பிரதமருக்கு நன்றி புதிய கல்வி கொள்கை வலைமையான இந்தியாவை உருவாகும் என கூறினார்.