இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று - பிரதமர் மோடி ஆலோசனை

pm modi omicron spread discusses in india
By Swetha Subash Dec 23, 2021 02:00 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுக்கவும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், தொற்று பரவல் அதிகரிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 300-ஐ நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.