குடும்பத்தை குறி வைத்த பாதிரியார் பெனடிக் ஆன்றோ - தாய்,மகள், மருமகளுடன் ஆபாச சாட்டிங்..!
கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஒரே நேரத்தில் தாய், மகள்,மருமகளுடன் ஆபாச சாட்டிங் செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிரியாரின் பல்லான லீலை
கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை அடுத்த கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆன்றோ (29). இவர் அதே பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நிர்வாண நிலையில் இளம் பெண்களுடன் மஜாவாக இருந்த பாதிரியார் இளம் பெண் ஒருவருக்கு வீடியோ காலில் முத்தம் கொடுக்கும் காட்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல்லாண பாதிரியாரின் உல்லாச ஆபாச காட்சிகள் வெளியானதை அடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார்.
அதிர்ந்து போன போலீசார்
இந்த நிலையில் நர்சிங் மாணவி ஒருவர் பெனடிக்ட் ஆன்றோ பாலியல் ரீதியாக வாட்ஸ் ஆப் சாட்டிங் செய்து தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் தனது ஆசைக்கு பணியுமாறும் மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார்.
இதனிடையே பாதிரியாரின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
பாதிரியார் வைத்திருந்த லேப் டாப்பை பார்த்த போது 80க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்து போயின.
தலைமறைவாக இருந்து வந்த பாதிரியார் 13 சிம்கார்டுகளை பயன்படுத்தி தப்பி வந்தது தெரியவந்தது. வேறொரு மாவட்டத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற போது தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர்.
பாதிரியார் பரபரப்பு வாக்குமூலம்
போலீசார் விசாரணையில் பெனடிக்ட் ஆன்றோ அளித்த வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆன்றோ அளித்த வாக்குமூலத்தில் பெண்கள் தான் என்னிடம் பழகினார்கள்.
நான் யாரையும் மிரட்டவில்லை. ஒரே குடும்பத்தில் தாய், மகள், மருமகள் ஆகிய 3 பேருடன் ஆபாச சாட்டிங் செய்ததாக கூறியுள்ளார். அவரிடம் போலீசார் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தினர்.
மேலும் அவருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் சமூக வலைத்தளங்களில் வைராகி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.