இதய நோய்கள் வராமல் இப்படியும் தடுக்கலாம்!
health
girl
heart
By Jon
இதயமும், நம்முடைய உடலின் மற்ற தசைகளைப் போன்றதே. இதய ஆரோக்கியத்துக்கு, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் அடிப்படைத் தேவையாக இருக்கிறது.
குறிப்பாக ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் மிகவும் அவசியம். நாள்பட்ட பாதிப்புகளைத் தவிர்த்தாலே உடல் ஆரோக்கியத்தைக் குறிப்பாக இதய ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொள்ளலாம். அப்படிபட்ட இதய நோய்களுக்கு மருந்தாகும் ஆயுர்வேத கஷாயம் பற்றி விளக்குகிறார் மருத்துவர் கௌதமன்.