8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்

Governor Presitent Appointent
By Thahir Jul 06, 2021 06:54 AM GMT
Report

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் தலைவர் உத்தரவு.

 புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் விவரம்

கோவா - ஸ்ரீதரன் பிள்ளை

திரிபுரா - சத்யதேவ் நாராயன் ஆர்யா

ஜார்க்கண்ட் - ராமேஷ் பைஸ்

கர்நாடக - தவர்சந்த் கெலாட்

ஹரியானா - பந்தாரு தாத்ரேய்யா

மிசோரம் - ஹரி பாபு

மத்திய பிரதேசம் - மங்குபாய் ஜஹன்பாய் படேல்

ஹிமாசல் பிரதேசம் - ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் ஆகியோர் 8 மாநில ஆளுநர்களாக மாற்றி அமைத்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.