கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குடியரசுத் தலைவர்
president
covid19
Ram Nath Kovind
By Jon
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்தியா முழுவதும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது, முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்ட நிலைியல், மார்ச் 1 முதல் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.