கில்லி படம் பார்த்துட்டு லவ் பண்ணுறேன்னு லேடி ஒருத்தங்க செஞ்சது... பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!
நடிகர் பிரகாஷ் ராஜ் பல விஷயங்களை மனம் திறந்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். கில்லி படம் விஜய்யின் கேரியரில் முக்கியமான படம்.

ஆனால், அதில் ரகாஷ் ராஜின் டயலாக் டெலிவிரியும், அவரது நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. ரீமேக் படமாக இருந்தாலும் அது இன்றுவரை தமிழில் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸாகி வசூலில் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது.
கில்லிக்கு வரவேற்பு
கடைசியாக அவர் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில், சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு Exclusive பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கில்லி முதல் விஜய்யின் அரசியல் வருகை வரை பல விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதோ அந்த நேர்காணல்...
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan