வெளியான அந்தரங்க வீடியோ? வைரலானதால் சர்ச்சையில் சிக்கிய ஜீவா பட ஹீரோயின்!
பிரக்யா நாக்ராவின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை
செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை பயன்படுத்தி, டீப் ஃபேக் பெயரில் போலியான பாலியல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் செயல் அதிகரித்து வருகிறது. முன்னதாக பிரபல நடிகை ஓவியாவின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வைரலாக பரவியது.
இந்த சம்பவம் பெரும் பேசுப்பொருளாக மாறியது. இது குறித்து ஓவியா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது. அதுபோல நடிகை ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
அந்தரங்க வீடியோ?
அந்த வகையில், பிரக்யா நாக்ராவின் வீடியோ ஒன்று #pragyanagra ஹாஷ்டேக் உடன் டிரெண்டாகி வருகிறது. ஹரியானாவை சேர்ந்த பிரக்யா நாக்ரா தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த நிலையில், பிரக்யா நாக்ரா தனது காதலுடன் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவும் டீப் ஃபேக் வீடியோவாகத்தான் இருக்கும்
என்றும் டார்க் வெப் உலகில் இப்படி நடிகைகளை டார்கெட் செய்து மோசடி செய்து அவர்களது கரியரை காலி செய்து வருகின்றனர் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.