பிரபாகரன் மீதான விமர்சனம் ஏற்றுக்கொள்ளமுடியாதது - கொந்தளிக்கும் பாரிசாலன்!
video
prabhakaran
problem
issue
By Anupriyamkumaresan
திருச்சியில் வினோத் என்பவர் தமிழ் ஈழத்துக்காக போராடிய பிரபாகரனையும், அவருடைய கொள்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனை கண்டு ஆத்திரமடைந்த யூடியூபர் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் அவரை நேரடியாக சந்தித்து மிரட்டி மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து வினோத் அளித்த புகாரின் பேரில், சாட்டை துரைமுருகன் தற்போது 3 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சக யூடியூபரான பாரிசாலன் நமது ஐபிசி தமிழுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
அதன் முழு வீடியோ: