இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!

Sri Lanka Earthquake
By Thahir Nov 14, 2023 07:47 AM GMT
Report

இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து தென்கிழக்கே 1326 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அச்சம்! | Powerful Earthquake In Sri Lanka

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து தென்கிழக்கே 1326 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.