மலேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்
Malaysia
Earthquake
By Irumporai
நிலநடுக்கம்
மலேசியவில் 6.0 என்கிற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . மலேசியாவில் இந்தியநேரப்படி இன்று காலை சற்று நேரத்திற்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

6.0
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 380 கிமீ தென்-தென்மேற்கு தொலைவில் உணரப்பட்டது எனவும், புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது எனவும் நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.