Breaking; டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அச்சம்

Delhi Earthquake
By Thahir Jan 24, 2023 09:18 AM GMT
Report

டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

இன்று மதியம் (24.01.23) 2.30 மணியளவில் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

Breaking; டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அச்சம் | Powerful Earthquake In Delhi

நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் வலுவாக இருந்ததாக கூறப்படுகிறது. எந்த பகுதிகளில் நிலநடுக்க பாதிப்புகள் ஏதும் ஏற்படவிலலை. ஆனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.