அம்பானி மாதம் எவ்ளோ கரண்ட் பில் கட்றாரு தெரியுமா? ஷாக் தகவல்
உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் வீடு மும்பை ஆண்ட்லியா பகுதியில் இருக்கிறது.
முகேஷ் அம்பானி
27 தளங்களை கொண்ட இந்த வீட்டில் ஜிம், தியேட்டர், நீச்சல் குளம், தோட்டம், 150க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடம்,

ஹெலிகாப்டர்களை நிறுத்துவதற்கு தளம் ஆகிய வசதிகள் இந்த வீட்டில் இருக்கிறது. இந்த வீடு 1120 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது.
கரண்ட் பில்
இதன் மதிப்பு 1500 கோடி என சொல்லப்படுகிறது. இங்கு தூய்மைப்பணி, சமையல் வேலை, தோட்ட வேலை, பாதுகாப்பு பணி என நூற்றுக்கணக்கான பேர் வேலை செய்கிறார்கள்.
இந்நிலையில், இந்த வீட்டிற்கு மாதம் 70 லட்சம் முதல் 80 லட்சம் வரை மின்சார கட்டணத்தை கட்டுகிறார்களாம்.
ஏனெனில், ஒரு மாதத்தில் அம்பானி குடும்பம் 6,37,260 யூனிட் அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.