உள்ளாடை போடாமல் போஸ் - சேலை நழுவிடாமல் பிடித்த பிரபல நடிகை
பிரபல நடிகை ஸ்ரேயா சரண் உள்ளாடை போடாமல் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.
ஹாட்டான போட்டோஷுட்
நடிகை ஸ்ரேயா சரண் சமீபகாலமாக அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

40 வயதாகியும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தாரோ அதைப்போல தான் இப்போதும் இருக்கிறார் என்றே கூறலாம்.
இதனாலே, இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளமே கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறலாம். திருமணம் முடிந்த பிறகு இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணையதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் கூட கருப்பு நிற உடையில் அட்டகாசமான சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வேகமாக வைரலானது.

இதனை தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை கூட போடாமல் நின்றவாறு கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan