போராட்டம் திரைப்படத்தின் 'வீர தமிழன்' பாடல்
IBC Tamil
Youtube
By Sivaraj
ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள "போராட்டம்" திரைப்படத்தின் 'வீர தமிழன்' என்ற பாடல் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
போராட்டம் திரைப்படத்தின் ஆரம்ப விழா கடந்த ஆண்டு யாழில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது.
ராஜ் சிவராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தின் 'வீர தமிழன்' என்ற பாடல் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
பூவன் மதீசன் இசையில் சத்யன் மகாலிங்கம், வாஹீசன் ராசையா ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
மண்ணை அன்னையாக, எல்லோரும் அதன் பிள்ளையாக வெல்வோம் என்று, கால்பந்து விளையாட்டை குறிப்பிட்டு இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி...! எதிர்பார்ப்புகளை அதிகரித்த உள்நாட்டுச் சந்தை விலை IBC Tamil
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil
உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா IBC Tamil