அமெரிக்காவில் பிரபல நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
United States of America
By Thahir
அமெரிக்காவில் பிரபல நடிகர் டாம் சைஸ்மோர் உடல் நலக்குறைவால் காலமானார்.
பிரபல நடிகர் உயிரிழப்பு
சேவிங் பிரைவேட் ரியான் மற்றும் பிளாக் ஹாக் டவுன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான அமெரிக்க நடிகர் டாம் சைஸ்மோர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் அவருக்கு வயது 61.
