மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை - ஷாக்கான ரசிகர்கள் - விளாசும் நெட்டிசன்கள்

Viral Photos
By Nandhini Oct 08, 2022 11:10 AM GMT
Report

நடிகை பூனம் பாண்டே

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா தொகுத்து வழங்கிய லாக் கப் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர்தான் நடிகை பூனம் பாண்டே.

இவர் சமூகவலைத்தளங்களில் மிக சர்ச்சையான புகைப்படங்களையும், வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகிவிட்டார். யாருக்கும் அஞ்சாமல், யார் எதைப்பற்றி பேசினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் கவர்ச்சியான போஸ் கொடுப்பதில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே இன்ஸ்டாவில் உருவாக்கிவிட்டார் பூனம் பாண்டே.

poonam-pandey-viral-photos

மேலாடை இல்லாமல் புகைப்படம் 

இந்நிலையில், தற்போது மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பூனம் பாண்டே வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக்காகி விட்டனர்.

இன்ஸ்டாகிராமில் பூனம் இந்த கவர்ச்சியான புகைப்படங்களின் தொகுப்பை வெளியிட்டு, எல்லாமே கருப்பு மற்றும் வெள்ளை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இவரை வழக்கம்போல் விளாசி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இவரது ரசிகர்களோ அடடா... பூனம் பாண்டே... பூனம் பாண்டேதான்... என்ன ஒரு போல்ட் என்று இதயம் வடிவிலான இமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது, இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் 40 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகளை அள்ளிக்கொண்டு வைரலாகி வருகிறது. 

poonam-pandey-viral-photos