மூலையில் குனிந்து நின்று போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே... - வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தளபதி நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான் பூஜா ஹெக்டே.
இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் ‘முகமூடி’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கடந்த 2010ம் ஆண்டிற்கான ‘மிஸ் யுனிவர்சு’ அழகிப் போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பூஜா ஹெக்டே தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள் -
? baby pic.twitter.com/Gc8aYjRrw8
— Pooja Hegde (@hegdepooja) April 23, 2022

Optical illusion: கண்களை சோதித்து பாருங்கள்...இதில் இருக்கும் 3 வித்தியாச இலக்கங்கள் எங்கே? Manithan
