Saturday, Jul 5, 2025

ஆண்களின் உலகில் வீரமிக்க பெண் : குந்தவையாக வந்த த்ரிஷா ,குஷியில் ரசிகர்கள்

Trisha Lyca Ponniyin Selvan: I
By Irumporai 3 years ago
Report

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக லைகாபுரொடக்‌ஷன் தயாரிக்க இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

வீரம் நிறைந்த பெண்:

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய காதாபாத்திரமான குந்தவை காதாபாத்திரத்தைனை படக் குழு வெலியிட்டுள்ளனர் அதில் குந்தவை தேவி கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷாவின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ஆண்களின் உலகில் வீரமிக்க பெண் : குந்தவையாக வந்த த்ரிஷா ,குஷியில் ரசிகர்கள் | Ponniyin Selvan Team Trisha S Poster As Kundhavai

ஆண்களின் உலகில் வீரம் நிறைந்த பெண் குந்தவை இளவரசி என்ற கேப்ஷனுடன் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு செப்டம்பர் 30 ம் தேதி 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதையும் படக்குழு தெரிவித்துள்ளது.