பெரிய பழுவேட்டரையரும், விடுதலை புலிகள் பிரபாகரனும்
கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் ஐந்து பகுதிகளைக் கொண்டது. படிக்க படிக்க விறுவிறுப்பு கொண்டது. பல கால கட்டங்களில் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் நடந்தாலும், இறுதியாக இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் தான் பெரிய பழுவேட்டரையர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கேட்டால் அவர் சொல்லும் பதில் பெரிய பழுவேட்டரையர் தான் என்றதகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த பழுவேட்டரையரர் ஏன் இவரை பிராபாக5ரன் முன் உதாரணமாக கூறினார், விளக்குகின்றது இந்த தொகுப்பு.