ஜனவரி 25ம் தேதி வரை பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

pongal-tamilnadu-goverment-gift-people
By Jon Jan 11, 2021 02:01 PM GMT
Report

ஜனவரி 25-ம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜன. 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதிக்குள் பொங்கல் பரிசை விநியோகிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

விடுபட்டவர்கள் 13-ம் தேதி வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

யாரும் விடுபட்டுவிடாமல் பொங்கல் பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது ஜன.25 வரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.