சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Thai Pongal M K Stalin Government of Tamil Nadu
By Thahir Jan 14, 2023 04:36 AM GMT
Report

3,184 சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பதக்கம் அறிவிப்பு 

காவலர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் அத்துறையை சார்ந்த பணியாளர்கள் உட்பட 3,184 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.கஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

pongal-medal-for-uniformed-personnel-cm

காவல்துறையில் 3 ஆயிரம் பணியாளர்கள், தீயணைப்புத் துறையில் 118 அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

பதக்கம் பெறுவோருக்கு மாதாந்திர பதக்கப்படி ரூ.400 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.