தளபதி பொங்கல் லோடிங்… வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

Vijay Varisu
By Irumporai Jan 04, 2023 12:56 PM GMT
Report

நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 வாரிசு

வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க படத்திற்கு இசைமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

படத்திலிருந்து அணைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . 

தளபதி பொங்கல் லோடிங்… வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது | Pongal Loading Here The Movie Varisu

குடும்பங்கள் கொண்டாடும்  

ட்ரைலரில் வரும் காட்சிகள் மற்றும் விஜய் பேசும் வசனங்கள் மஸாகவும், எமோஷனலாகவும் இருக்கிறது. எனவே ட்ரைலரை பார்க்கையில், படத்தை கண்டிப்பாக குடும்பமாக சென்று பார்த்து கொண்டாடும் என தெரிகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது