புதுச்சேரியில் தற்போது வரை உள்ள தேர்தல் நிலவரம்
புதுச்சேரியில் இதுவரை தேர்தல் நிலவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம்,புதுச்சேரி உள்பட 5 மாநில தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்த நிலையில் தற்போதைய புதுச்சேரி மாநிலத்தின் தேர்தல் நிலவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி,
பாஜக
1. மண்ணாடிபட்டு - பாஜக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி
2.காமராஜ் நகர் - பாஜக வேட்பாளர் ஜான் குமார் வெற்றி
3. நெல்லித்தோப்பு - பாஜக வேட்பாளர் ரிச்சர்ட் வெற்றி
4. காலாப்பட்டு - கல்யாணசுந்தரம் முன்னிலை
என்.ஆர்.காங்கிரஸ்
1.கதிர்காமம் - என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கே எஸ் பி ரமேஷ் வெற்றி
2.மங்கலம் - என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் தேனி ஜெயக்குமார் வெற்றி
3.ஏம்பலம் - என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் வெற்றி
4.காரை வடக்கு - என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் திருமுருகன் வெற்றி
5.நெடுங்காடு - என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா வெற்றி
6.இந்திரா நகர் - ஏ கே டி ஆறுமுகம் வெற்றி
7. நெட்டப்பாக்கம் - என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ராஜவேலு வெற்றி
8. அரியாங்குப்பம் - பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
திமுக
1.உப்பளம் - திமுக வேட்பாளர் அணிபால் கென்னடி வெற்றி
2.காரை தெற்கு - திமுக வேட்பாளர் நாஜிம் வெற்றி
3. வில்லியனூர் - திமுக வேட்பாளர் சிவா வெற்றி
காங்கிரஸ்
1.லாஸ்பேட் - காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் வெற்றி
2.மாஹே - காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் வெற்றி
3. திருநள்ளார் - காங்கிரஸ் வேட்பாளர் கமலக்கண்ணன் முன்னிலை
சுயேட்சைகள்
1. உருளையன்பேட் - சுயேட்சை நேரு என்கிற குப்புசாமி வெற்றி
2. திருபுவனை - அங்காளன்முன்னிலை
3.ஏனாம் - முன்னிலை.
4. முத்தியால்பேட்டை - சுயேட்சை வேட்பாளர் பிரகாஷ் குமார் வெற்றி