அமைச்சரை அம்மனாக்கி தெறிக்க விட்ட photo shoot

pondicheryminister womensdayventure ministerturnsintogodess ministerchandrapriyanka
By Swetha Subash Mar 08, 2022 02:12 PM GMT
Report

உயிருள்ள அம்மன் சாமியா? பாண்டிச்சேரி அமைச்சரா ? என வாயை பிளக்கும் அளவுக்கு பாண்டிசேரி பெண் அமைச்சரை அப்படியே கடவுளாக மாற்றி உலக மகளிருக்கு சிறப்பு செய்யப்பட்டு உள்ளது.அனைவரையும் வியக்கவைத்துள்ளது .