சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவம்.: டிஐஜி-க்கு மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ்!

Salem Police Attack DIG
By Fathima Jun 23, 2021 12:30 PM GMT
Report

சேலத்தில் காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேலம் சரக டிஐஜி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மாநில உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவம்.: டிஐஜி-க்கு மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ்! | Policeattack Dig Humanrights