லண்டனில் தமிழ் இளைஞர்கள் மீது பொலிசார் தாக்குதல்
tamil
police
people
london
By Jon
லண்டனில் அம்பிகை அவர்களின் சாகும் வரையிலான போராட்டத்தின் 16வது நாளான இன்று, நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தன்னிச்சையாகத் திரண்டு அம்பிகை அவர்களின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
அம்பிகை அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அவர்கள் மேற்கொண்டுவரும் ஆர்பாட்ட போராட்டத்தில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பரபரப்புக் காட்சியின் நேரடி ரிப்போர்ட் இது:



