பாட்டாளி மக்கள் கட்சி: வேட்பாளர்களின் பட்டியல்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்
1. பெரம்பூர் -ம. திலகபாமா
2. தருமபுரி - சவுமியா அன்புமணி,
3. விருத்தாசலம் - மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்,
4. சேலம் மேற்கு - மு. கார்த்தி,
5. பென்னாகரம் - பாடி வெ. செல்வம்,
6. போளூர் - சி.ஆர். பாஸ்கரன்,
7. திருப்போரூர் - வழக்கறிஞர் கே.பாலு,
8. ஜெயங்கொண்டம் - க. வைத்தி,
9. சேலம் வடக்கு - எஸ். சதாசிவம்,
10. விக்கிரவாண்டி - சி. சிவக்குமார்,
11. சோளிங்கர் - க. சரவணன்,
12. மயிலாடுதுறை சித்தமல்லி ஏ. பழனிச்சாமி,
13. உத்திரமேரூர் - பெ. மகேஷ்குமார்,
14. ரிஷிவந்தியம் - அ.ப. செழியன்,
15. காட்டுமன்னார் கோயில் (தனி) - மருத்துவர் அன்பு. சோழன்