புதுச்சேரியில் பிரதமர் மோடி

Narendra Modi
By Fathima Mar 01, 2026 06:57 AM GMT
Report

அரசு முறை பயணமாக இன்று பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார், இதன் போது சுமார் 17,173 கோடி ரூபாய் மதிப்பில் முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் 750 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் கரசூர்–சேதராபேட்டை தொழிற்பேட்டை முக்கிய திட்டமாகும்.

மேலும் மரக்காணம்–புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது.