இன்ஸ்டாகிராமில் 100M.., புதிய சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடி

Narendra Modi
By Yashini Feb 26, 2026 09:10 AM GMT
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளமான Instagram-ல் புதிய சாதனை படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த முதல் அரசியல்வாதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

2014ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த மோடி, தொடர்ந்து அந்த தளத்தில் செயலில் இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 100M.., புதிய சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடி | Pm Modi Reaches 100 Million Followers On Instagram

உலக நாடுகளின் தலைவர்களில் அதிக பின்தொடர்பவர்கள் அவருக்கே உள்ளனர்.

இந்த பட்டியலில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அடுத்ததாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 15 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உள்ளார்.

அதேபோல், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா 14.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும் உள்ளார்.