கொரோனா அதிகரிக்கும் சூழலில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
India
Corona
Lockdown
Modi
By mohanelango
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று மட்டும் 2,78,810 பாதிப்புகளும் 1619 மரணங்களும் பதிவாகியுள்ளன.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை இனிவரும் நாட்களில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து நேற்று பிரதமர் மோடி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று காலை 11:30 மணிக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan