Friday, Jun 20, 2025

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி : வைரலாகும் புகைப்படம்

Narendra Modi Ponniyin Selvan: I
By Irumporai 2 years ago
Report

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு நிகழ்வில் பிரதமர் மோடி தோற்றத்தில் கலந்து கொண்ட நபரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 பொன்னியின் செல்வன் 

பொன்னியி செல்வன் திரைப்படம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, இயக்குனர் மணிரதனம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி : வைரலாகும் புகைப்படம் | Pm Modi At Ponnis Selvan Music Launch Viral Photo

  பிரதமர் மோடி

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இந்த இசை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி தோற்றத்தில் ஒரு நபர் கலந்துகொண்டார். அச்சு அசலாக அந்த நபர் மோடி போலவே இருந்ததால் அரங்கில் இருந்தவ பலரும் வியப்புடன் அவரை பார்த்தார்கள். இவர் யார் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.