அண்ணா பல்கலைகழகம் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
M K Stalin
Narendra Modi
By Thahir
அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளர்.
நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி இதையடுத்து சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு சாலை மார்க்கமாக சென்றார்.
பிரதமர் வருகையை அடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பிரதமர் செல்லும் வழியில் ஏராளமான பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.