+2 மதிபெண்கள் விவரம் 19-ஆம் தேதி வெளியீடு - தமிழக அரசு அறிவிப்பு
+2 Marks
By Irumporai
ஜுலை 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் மதிப்பெண் சான்றுகளை வரும் 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது
மேலும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.gov.in, www.dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை காணலாம் என தெரிவித்துள்ளனர்.