பாமகாவும் இதைத் தான் வலியுறுத்தியது.. பிளஸ் டூ தேர்வு ரத்து ..ராமதாஸ் வரவேற்பு
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிளஸ் டூ பொதுத்தேர்வை ரத்து செய்த தமிழக முதல்வரிம் இந்த முடிவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வரவேற்றுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில்:
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதைத் தான் வலியுறுத்தியது. நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும்!#plus2exams
— Dr S RAMADOSS (@drramadoss) June 5, 2021
பாட்டாளி மக்கள் கட்சி இதைத் தான் வலியுறுத்தியது. நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கைஎடுக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.