பிரபல இயக்குனரின் படத்துக்காக நிர்வாணமாக நடித்த நடிகை ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் பிசாசு படத்தில் அவர் பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிசாசு படத்தின் 2ஆம் பாகம் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் பல காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். குறிப்பாக ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கப்படும்போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்களே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.