விமானத்தை ஓட்டும் முன் தந்தை கால்களை தொட்டு வணங்கிய விமானிப்பெண் - வைரலாகும் வீடியோ...!
Viral Video
By Nandhini
தந்தை கால்களை தொட்டு வணங்கிய விமானிப்பெண்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விமானத்தை ஓட்டும் முன் பெண் ஒருவர் தன் தந்தையின் கால்களை தொட்டு வணங்கி, கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே உணர்ச்சிவசப்பட்டு பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
